Wednesday, October 19, 2011

MQ 2113

தமிழில் இளையராஜா குறுக்கெழுத்து !!




இடமிருந்து வலம் 

1. ஜதியுடன் (சொல்கட்டுடன்)  தொடங்கும் பாடல் இடம்பெற்ற படம் (3,3)
3. ராஜாவின்  ஆஸ்தான  புலவர் (2)
4. கண்ணே ............(2)
5. இந்த ஞானிக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு (3)
7. சூப்பர் ஸ்டாரின் மௌனப்  பாடல் (6)
8. ராஜா பாடிய 'தன்னுடைய பாடல்' இடம்பெற்ற படம் (3)
11 . மயிலின் வயது (4)
12 . சோழரின் கொடியில் பறந்த ஷவோலின் படம் (3,2)
13. இந்தப் பூவில் இன்னொரு பூவும் உண்டு (6)



மேலிருந்து கீழ் 

1. மலையாள இயக்குனரின் தமிழ்ப் படம் (5)
2. வாரிசு நடிகரின் அதிருஷ்டமான பெயர் (7)
6. அடுக்குத்  தொடரில் திட்டும் பாடல் (2,2 )
9. ...............இது தினந்தோறும் மனமோதும் (5)
10. .....இது ஆழமில்லை (2)



கீழிருந்து மேல் 

5. பார்க்க 12.(2)